யட்சி 28


Play on Chrome browser

கீர்த்தனாவின் குரல் கேட்டதும் அந்த ஓரிரு செக்கன்கள் இருவரும் நன்றாகவே பயந்து போனோம். அவள் என்று தெரிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

யட்சி 27

“நீயா? வேற யாருமா இருக்குமோன்னு நா நல்லாவே பயந்துட்டேன்.”
என்றாள் யாமினி.

“நீ இங்க எதுக்கு வந்த?” என்று கேட்டாள் கீர்த்தனா.

“நா தான் அவள இங்க வர சொன்னேன்” என்றேன் நான்.

“எதுக்கு?”

“அதெல்லாம் நீ எதுக்கு கேக்குற? லவ்வர்ஸ்குள்ள ஆயிரம் இருக்கும்.”

“ஓஹ். நீங்க லவ்வர்ஸா? ஹாஹா” என்று சிரித்தாள் கீர்த்தனா.

“ஆமா. இதுல சிரிக்க என்ன இருக்கு?”

“யாமினி உன்னோட லவ்வ ஏத்துகிட்டளா?”

“அத அவகிட்டயே கேளு.”

“சொல்லு யாமினி. நீ இவன லவ் பண்றியா?” என்று யாமினியை பார்த்து கீர்த்தனா கேட்க,

“அப்டின்னு நா சொன்னேனா?” என்று ஒரேயடியாக மறுத்தாள் யாமினி.

“அப்போ இன்னும் லவ் பண்ணலயா?’

“இல்ல.”

“அப்போ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்து பேசிட்டு இருக்கீங்க.”

“அத உங்க அண்ணா கிட்ட கேளு. அவர் தான் வர சொன்னாரு.”

“ஓஹ். இவரு வர சொன்னா நீ உடனே வந்துருவியா?”

“அப்டின்னு இல்ல. தூக்கம் வரல. சும்மா பேசிட்டு இருக்கலாமேன்னு தான்.”

“ஒரு வேள நீயும் இவன லவ் பண்றியோன்னு எனக்கு தோணுது. ஆனா, உனக்கு அது புரிய மாட்டேங்குது.”

“நீயும் உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத. அதெல்லாம் எதுவும் இல்ல. நா போறேன்.” என்றபடி அங்கிருந்து கிளம்பினாள் யாமினி.

அவள் கிளம்பியதும் கீர்த்தனா என்னை நெருங்கி வந்து யாமினி நின்ற அதே இடத்தில் நின்றுகொண்டாள்.

“யாமினிய எதுக்கு நீ இங்க வர சொன்ன?”

நான் நடந்தவற்றைக் கூறினேன்.

“ஹ்ம்ம். என்ன சொல்றா அவ?”

“இந்த மாதிரியெல்லாம் ட்ரை பண்றத விட்டுட்டு அவளுக்கும் என் மேல லவ் வார மாதிரி ஏதாச்சும் ட்ரை பண்ண சொல்றா.”

“ஹ்ம்ம். பொண்ணுங்கள லவ் பண்ண வைக்குறது ஈஸி தான். ஆனா லவ்வே பண்ண மாட்டேன்னு இருக்குறவள எப்டி லவ் பண்ண வைக்கப் போற?”

“ஹாஹா. அதுக்குத் தான் அவளுக்கு ஒரு டிரீட்மென்ட் குடுத்திருக்கேன்.”

“என்ன டிரீட்மென்ட்?”

“அவள ஹக் பண்ணி கிஸ் பண்ணேன்.”

“மறுபடியுமா?”

“ஆமா”

“அவ எதுவும் சொல்லலயா?”

“ஏன் சொல்லல? இவ்ளோ நேரம் லெக்ச்சர் எடுத்துட்டு தான் போறா”

“எதுக்கு மறுபடியும் அப்டி பண்ண? அவளுக்கு தான் அது பிடிக்கலன்னு நல்லாவே தெரியுதுல?”

“அவளுக்கு என் மேல ஏதாச்சும் ஒரு பீலிங்ஸ் க்ரியேட் பண்ண வேணாமா? அதனால தான் அப்டி பண்ணேன்.”

“நீ பண்றது அவளுக்கு பிடிக்கலன்னா பீலிங்ஸ் க்ரியேட் ஆகாது. வெறுப்புத் தான் வரும்.”

“வெறுப்பு வந்திருந்தா அவ என்ன அடிச்சிருந்திருப்பா. என் மேல எந்த ஒரு பீலிங்ஸ்ஸுமே இல்லாம இருந்தவளுக்கு இது ஒரு ஸ்டார்டிங் பாயின்ட்டா இருக்கும்ன்னு நம்புறேன்.”

“எத வச்சி சொல்ற?”

“அவள நா ரொம்ப நேரமா கட்டிப்பிடிச்சி பேசின்னு இருந்தேன். பஞ்சும் நெருப்பும் சேரும் போது பத்திக்காம இருக்குமா என்ன? கொஞ்சமாச்சும் அவ என்ன உள்ளுக்குள்ள உணர்ந்திருக்க மாட்டாளா என்ன?”

“ஹ்ம்ம். நீ என்னோட அண்ணா. எனக்கே உன்ன கட்டிப்பிடிக்கும் போது ஒரு மாதிரி ஆகுது. அவளுக்கும் ஏதாச்சும் ஆகி இருக்கும்.”

“ஹ்ம்ம். பாக்கலாம். தலவலி இப்ப ஓகேயா?”

“இல்லண்ணா. கண்ணெல்லாம் எரியிற மாதிரி இருக்கு. வலி இன்னும் போகல.”

“சரிம்மா. நீ போய் தூங்கு. நல்லா தூங்குனா எல்லாம் சரியாய்டும்.”

“ஹ்ம்ம்.”

“ஹ்ம்ம். நீ போ. நாம அவள பத்தி தான் பேசுறோம்ன்னு அவ ஏதும் நெனச்சிற போறா”

“ஹ்ம்ம்.”
என்றவாறு என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். நான் அவளது நெற்றியில் முத்தமிட்டேன். அதன் பின்னர் அவளும் என்னை முத்தமிட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் நானும் உள்ளே சென்று படுத்துக் கொண்டேன்.

மனது முழுக்க யாமினியே நிறைந்திருந்தாள். அவளது வாசனைகளும், அவளது இதழ்களின் சுவையும் அவளது முலைகளின் மென்மையும் உடம்பின் கதகதப்பும் என்னை ஏதேதோ செய்து கொண்டிருந்தன. கண்களை மூடி கற்பனையில் அவளை மீண்டும் ஒரு முறை கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டேன். பின்னர், காலை எழுந்தது முதல் அவளைக் கவர்வதற்காக என்னென்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். அப்படியே தூங்கியும் போனேன்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் வழமை போல குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தோம்.

யாமினி என்னைக் கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தாள். அவளை கவர்வதற்காக நான் என்னென்ன செய்யப் போகிறேன் என அவளுக்குள் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது எனக்கு நன்றாகவே புரிந்தது. அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாகவும் அமைந்தது.

எங்கு சென்றாலும் நான் யாமினிக்கு எதிராகவே அமர்ந்துகொண்டு யாருமே அறியாத வண்ணமாக அவளது அழகினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் என்னைப் பார்க்கும் நேரங்களில் நான் அவளைப் பார்க்காதது போல பாவனை செய்துகொண்டேன்.

அவள் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் புயல் காற்றில் கடல் அலைகள் கொந்தளிப்பது போல எனது மனமும் கொந்தளிக்க ஆரம்பிக்கும். என்னைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிக்கும். காதல் நிறைந்து கண்கள் வழியாக வழியும். விலைமதிப்பில்லாத அந்த உணர்வுகள் என்னைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தன.

அதே சமயம், ராகவன் யார், அவர் இப்பொழுது எங்கே இருப்பார் என்று எதுவுமே தெரியாமல் அவரை எப்படி சந்திப்பது என்றும் எனக்கு யோசனையாக இருந்தது. அன்றைய தினம் பெரியம்மா வீட்டில்த் தான் எங்களுக்கு பகல் சாப்பாட்டுக்கும் சொல்லி இருந்தனர். ஆகையால், ராகவன் பற்றி பெரியப்பாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

பகல் சாப்பாட்டினை முடித்துவிட்டு, கையில் ஒரு சாப்பாட்டுப் பார்சலையும் தண்ணீர் போத்தலையும் எடுத்துக்கொண்டு பெரியப்பா அவரது வயலுக்குக் கிளம்பினார். என்னையும் அவருடன் வருமாறு கூறினார். நானும் இது தான் சமயம் என அவருடன் கிளம்பினேன்.

வழியில் அவராக ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அது பற்றி எதுவுமே பேசாமல், பொதுவாக பேசிக்கொண்டு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார். வயலை அடைந்ததும், ஒரு பனைமர நிழலில் என்னை அமரவைத்துவிட்டு அவர் வயலில் இறங்கி தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் அருகில் சென்று பேசிக்கொண்டிருந்தார். பின்னர், இருவரும் என்னை நோக்கி வந்தனர். பின்னர், பெரியப்பா கொண்டுவந்திருந்த சாப்பாட்டினை அவரிடம் கொடுக்க அதனை வாங்கி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு என்னுடன் அவர் பேச ஆரம்பித்தார். என்னைப் பற்றியும் எனது குடும்பத்தினைப் பற்றியும் மிகவும் அக்கறையாக விசாரித்தார்.

பெரியப்பாவும் அவரும் பேசும் பொழுது முதலாளியும் தொழிலாளியும் போன்று அல்லாமல்.. டேய், வாடா, போடா, மச்சான் என சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும்  ஏற்கனவே நண்பர்கள் என எனக்குப் புரிய ஆரம்பித்தது. வயலில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்த போதும் பெரியப்பா எதற்காக இவருக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வந்தார் என்பதனையும் அவர் என்னிடம் பேசிய தோரணையையும் வைத்துப் பார்க்கும் பொழுது இவர் தான் ராகவனாக இருப்பாரோ என எனக்குள் ஒரு சந்தேகம் உருவாக ஆரம்பித்தது. நான் அவருடன் பேசிக்கொண்டு அவரை நன்றாக உற்று நோக்கினேன்.

கறுத்த திடகாத்திரமான கிராமத்துக் கட்டுடல் மேனி அவருடையது. ஆனால், அவரது முகமோ சோகை இழந்து பொலிவற்றுக் காணப்பட்டது. சிரிக்கும் பொழுது ரொம்பவே அழகாக இருந்தார். ஆனால், ஒழுங்காகப் பராமரிக்கப்படாத அரைவாசி நரைத்த சுருள் சுருள் தாடியும் மீசையும் அவரது அழகினைக் கெடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அவரைப் உற்று நோக்கும் பொழுது எனக்கு என்னையே பார்ப்பது போல ஒரு எண்ணமும் லேசாகத் தோன்றியது.

நான் மெல்ல போனை எடுத்து வயல்வெளியினை போட்டோ எடுப்பது போல அவரையும் அவருக்கே தெரியாமல் போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டேன்.

சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு நானும் பெரியப்பாவும் கிளம்பினோம். வண்டியில் வரும் போது நான் மெல்ல பெரியப்பாவிடம் கேட்டேன்.

“அவரு யாரு பெரியப்பா? உங்க ப்ரெண்ட்டா?”

“ஹ்ம்ம். எப்டி கண்டுபிடிச்ச?”

“வாடா போடான்னு சகஜமா பேசுறீங்க. அத வச்சித்தான்.”

“ஆமாப்பா. அவன் சின்ன வயசுல இருந்தே என்னோட தோஸ்து. கூட படிச்சவன்.”

“ஹ்ம்ம். அவருக்கு சாப்பாடெல்லாம் நீங்க கொண்டு வந்து குடுக்குறீங்க. அவருக்கு பேமிலி இல்லையா?”

“அவன் கல்யாணம் பண்ணிக்கல தம்பி. அப்பா அம்மா யாரும் இல்ல. ஒரு அக்கா மட்டும் தான் இருக்கா. அவளும் இங்க இல்ல. பக்கத்து ஊர்ல இருக்கா. அப்பப்ப வந்து பாத்துட்டு போவா. அப்பா அம்மா சாகுற வரைக்கும் அவங்க கூடவே இருந்தான். அப்புறம் நா தான் பாவம்ன்னு அவன என்கூடவே வச்சிக்கிட்டேன். நம்ம தோட்டத்தையும் வயலையும் நல்லபடியா பாத்துக்குறான். நம்ம ப்ரெண்ட்டுங்குற வகைல நல்ல சம்பளமும் குடுத்து, மூணு நேரமும் சாப்பாடும் நானே தான் குடுக்குறேன்.”

“உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு பெரியப்பா.”

“அதெல்லாம் ஒண்டும் இல்ல தம்பி. அவன் நம்ம ப்ரெண்டு தானே. இதுல என்ன இருக்கு?”

“இவரு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

“அவன் ஒரு பொண்ண லவ் பண்ணான் தம்பி. அவங்க அப்பா அம்மாக்கு இவன பிடிக்கல. அதனால அந்த பொண்ணுக்கு வேற ஒரு பையன பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதனால இவன் அவள மறக்க முடியாம குடிச்சிக் குடிச்சி ஊர்ல பேர கெடுத்துக்கிட்டான். இவனோட அப்பா அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணியும் யாருமே இவனுக்கு பொண்ணு குடுக்கல. அப்புறம் இவனுக்கும் கல்யாணம் பண்ணுற வயசும் தாண்டிருச்சி.”

“ஹ்ம்ம். அவரு பேரென்ன?”

“ராகவன்”

பெரியப்பா நான் யார் என்று அவரிடம் சொல்லியிருந்திருப்பார் போல. நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அவர் என்னிடம் ரொம்பவே பாசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் யாரென்று முழுமையாகத் தெரியாமலேயே எனக்கும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுத் தான் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் கீர்த்தனாவை அழைத்து நடந்தவற்றைக் கூறினேன். போனில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் அவளிடம் காட்டினேன்.

அவற்றைக் கூர்மையாகக் கவனித்தவள்,
“டேய் அண்ணா! என்னடா இது? அவரு கிட்டத்தட்ட உன்ன மாதிரியே இருக்காருடா.” என்றாள்.

“என்னடி சொல்ற?”

“ஆமாடா. நல்லா பாரு. முக அழக தவிர மத்த மத்த எல்லாத்துலயும் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் இருக்கீங்க. அவரு நடக்குறது கூட உன்ன மாதிரித்தான் இருக்கு. எனக்கு பாத்த உடனே அப்டித்தான் தோணுது.”

“நீ யாமினிய வர சொல்லு. அவகிட்ட ஒருக்கா கேட்டுப் பாக்கலாம்.”

“வேணாம்ண்ணா. அவகிட்ட இதெல்லாம் காட்ட வேணாம். ஒரு வேள எனக்கு தோணுன மாதிரி அவளுக்கும் தோணுனா, நம்ம அம்மா பத்தி அவ தப்பா நெனைப்பா.”

“ஹ்ம்ம். அப்போ நீ சொல்றது உண்மையா இருந்தா…..?”

“ஹ்ம்ம். நம்ம அப்பாவ கல்யாணம் பண்ண முதல்ல அவரு நம்ம அம்மாவோட லவ்வர். அதனால கல்யாணத்துக்கு முன்னமே ஏதாச்சும் நடந்திருக்கலாம். அது அம்மாக்கும் அவருக்கும் தான் தெரியும். ஒரு வேள நம்ம பெரியப்பாக்குக் கூட தெரிஞ்சிருக்கலாம்.”

“இப்பதான் எனக்கு எல்லாமே புரியுது. பெரியப்பா அங்க போறதுக்கு முன்ன என்ன எதுக்கு கூப்பிடனும்? அது மட்டுமில்ல. அவரு என்கிட்ட ரொம்ப பாசமா பேசுனாரு. நாங்க வார வரைக்கும் அவரு என்கிட்ட பேசிக்கிட்டே தான் இருந்தாரு. சாப்பிடக்கூட இல்ல.”

“ஹ்ம்ம். ஒரு வேள இருக்கலாம். ஆனா.. நம்ம அம்மா அப்டி பண்ணி இருப்பாங்களா?”

“நம்ம அம்மான்னு சொல்லாத. ஒரு பொண்ணா யோசிச்சிப் பாரு. அவங்க அந்த நேரத்துல காதல் மயக்கத்துல அவர் கூட தப்பு பண்ணி இருந்திருக்கலாம். லவ் பண்ற யாரு தான் இதெல்லாம் பண்ணாம இருப்பாங்க?”

“ஹ்ம்ம். கவலையா இருக்குடா”

“கவலப்படாத. இதெல்லாம் 30 வருஷங்களுக்கு முன்ன நடந்த சம்பவங்கள். இத வச்சி நாம இப்ப கவலப்பட்டு எந்த யூஸும் இல்ல. அதுமட்டுமில்ல.. அப்போ அவங்க லவ்வர்ஸ். இவரத்தான் கல்யாணம் பண்ணப்போறேன்னு நெனச்சி அம்மா அவர்கூட தப்பு பண்ணி இருந்திருக்கலாம். இல்லன்னா தோத்துப் போன தன்னோட காதலுக்கு ஒரு அடையாளமா இருக்கட்டும்ன்னு அம்மாவே விருப்பப்பட்டு கல்யாணத்துக்கு முன்ன அவர் கூட பண்ணி இருந்திருக்கலாம். இல்லன்னா கல்யாணத்துக்கு முன்ன இவரு அம்மாவ மிரட்டி ஏதாவது பண்ணி இருந்திருக்கலாம். எப்டி வேணா நடந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்.”

“ஹ்ம்ம். இப்ப என்னண்ணா பண்றது?”

“அவங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வச்சா ஊர் உலகம் என்னையும் அவரையும் பாத்து நம்ம அம்மாவப் பத்தி தப்பா பேசவும் வாய்ப்பிருக்கு. அதனால அந்த ஐடியாவ இப்போதைக்கு கை விட்ரலாம். அப்புறம் யோசிப்போம்.”

“ஹ்ம்ம்.”

தொடரும்…

The post யட்சி 28 appeared first on .